Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானியாவில் வீடு வேண்டலாம்?
#4
நான் முன்னர் கூறியது போல் பிருத்தானியாவில் இப்போது சொந்தமாக வீடு வைத்திருப்போர் சனத்தொகையில் கூடிய சதவிகிதமானோர்(60 இல்லாட்டி 70 வீதம் என்று நினைக்கிறேன்)
ஒருவரின் வருமானத்தில் பெரும் பங்கு வீட்டு கடுனுக்கே செல்லுகிறது இந்த நிலயில் வட்டி விகிதம் அதிகரித்தால் ஒரு வரின் வருமானத்தில் பெரும் பங்கு வீட்டுக் கடனுக்குப் போக அவரிடம் மீதம் இருக்கும் தொகயில் அவர் சீவிப்பது கஸ்ட்டம்.அதனால் அரசாங்கம் வட்டி விகிதத்தைக் குறைவாகவே வைத்திருக்கும் அல்லது அது அரசியல் ரீதியாக
அரசாங்கத்திற்கு பிரச்சினயாக இருக்கும்.பிருத்தானியப் பொருளாதரத்தின் எதிர்காலம் கேள்விக் குறியானது அது பெரும் பாலும் அன்னிய பண வருகையினாலும் ,வீட்டு விலயினால் உந்தப்பட்ட நுகர்பொருள் கொள்வனவுகளினாலுமே கொண்டு செல்லப் பட்டது.தற்போதய மந்தக நிலமயை ஈடு செய்வதற்காக அரசாங்கம் பெரும் முதலீட்டுத் திட்டங்களை கொண்டு வரவுள்ளது.மொதத்தில் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் கஸ்ட்டமான நிலமயே.பொருள் உற்பத்திகள் சீன முதலிய ஆசிய நாடுகளுக்க்கே சென்று விடுகின்றன.கணணி மற்றும் அது சார்ந்த வேலை வாஇப்புக்கள் இந்தியா முதலிய நாடுகளுக்கு சென்று விடுகின்றன. மேலும் வட கடலில் இருந்து பெறப்பட்ட எண்ணை உற்பத்தியும் குறைந்து வருகிறது.பொருளாதார ரீதியாக இது நெருக்கடிகளை உண்டாக்கலாம்.

ஆனால் லண்டனில் எந்த வித பயமும் இன்றி பல வீட்டு மனைகளை கடனுக்கு வாங்கி இருக்கும் ஈழத்தவரும் இந்தியரும் உண்டு.வீட்டு விலைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே அசுர கதியில் ஏறிய படியால் இபோது இவர்களின் வீடுகளின் பெறுமதி பல மடங்கு அதிகம்,கடனுடன் ஒப்பிடுகையில்.
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 11-30-2005, 08:59 PM
[No subject] - by kurukaalapoovan - 11-30-2005, 09:30 PM
[No subject] - by narathar - 11-30-2005, 10:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)