11-30-2005, 09:42 PM
அடுத்த பாடல்
புூவென்ன சொல்லுமென்று காற்றறியும்
காற்ரென்ன சொல்லும் என்று புூஅறியும்
நானென்ன சொல்ல வந்தேன் நெஞ்சில்
என்ன அள்ளி வந்தேன் உனெக்கென்ன
தெரியாதா
புூவென்ன சொல்லுமென்று காற்றறியும்
காற்ரென்ன சொல்லும் என்று புூஅறியும்
நானென்ன சொல்ல வந்தேன் நெஞ்சில்
என்ன அள்ளி வந்தேன் உனெக்கென்ன
தெரியாதா

