11-30-2005, 09:35 PM
[quote=Rasikai][b]அடுத்த பாடல்
வாழ்க்கையே ஒரு சொப்பனம்
காதலே அதில் நிகழ்வுதான்
ஆசையே மனம் மறந்ததோ
மீண்டும்தான் முளைக்குமோ
முள்மீது மலர் உயிர் வாழும்
இதை அறிந்தால் இந்த உயிர் போகும்
எனக்கு இது;க்குப் பதில் தெரியாது யாரும் சொல்லுங்களன் :roll:
வாழ்க்கையே ஒரு சொப்பனம்
காதலே அதில் நிகழ்வுதான்
ஆசையே மனம் மறந்ததோ
மீண்டும்தான் முளைக்குமோ
முள்மீது மலர் உயிர் வாழும்
இதை அறிந்தால் இந்த உயிர் போகும்
எனக்கு இது;க்குப் பதில் தெரியாது யாரும் சொல்லுங்களன் :roll:

