Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானியாவில் வீடு வேண்டலாம்?
#3
எனக்கும் அவர்களுடைய விளம்பரம் அடிப்படைகளுக்கு முரணாக இருந்தது போல இருந்தது. அது தான் இஞ்சை போட்டனான்.

பிரித்தானியாவில் நிலத்தட்டுப்பாடு இருக்கிறபடியால், சனத்தொகை பிறப்பாலும் வந்தேறு குடிகளாலும் கூடிக் கொண்டிருப்பதால் குடிமனை மதிப்பு ஏறிக்கொள்ள மற்றய ஜரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது சாத்தியம் அதிகம்.

ஆனாலும் தற்போதைய பொறுமதியில் ஓரளவானது hype ஆல் வந்தது என்றால் அதை வேலை வாய்பு அதிகரிக்காத பொருளாதார வழர்ச்சியால் (jobless growth) வட்டி வீதம் ஏற தொடங்கும் போது தக்கவைத்துக் கொள்ளலாமா?
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 11-30-2005, 08:59 PM
[No subject] - by kurukaalapoovan - 11-30-2005, 09:30 PM
[No subject] - by narathar - 11-30-2005, 10:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)