Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானியாவில் வீடு வேண்டலாம்?
#1
ஐரோப்பாவில் உள்ளவர்கள் பிரித்தானியாவில் வீடு வேண்டலாம், 100 வீதக் கடனோடும் வேண்டலாம் என்று சில முகவர்கள் விளம்பரம் போடுகிறார்கள். இது உண்மையில் சாத்தியமா?

ஜரோப்பாவில் வேலை செய்வதற்கான ஆதாரங்கள், நிரந்தரமான வருமானம் மற்றும் வங்கி ஆதாரங்களை பிரத்தானியாவில் தகுதிவாய்ந்த ஆவணங்களாக ஏற்றுக் கொள்கிறார்களா?

வழமையாக இவை சார்ந்த ஒரு நாட்டின் ஆவணங்கள் இன்னொரு நாட்டில் சொந்த நாட்டின் அளவிற்கு பெறுமதி மதிப்பு கிடைப்பதில்லை.
Reply


Messages In This Thread
பிரித்தானியாவில் வீடு வேண்டலாம்? - by kurukaalapoovan - 11-30-2005, 08:29 PM
[No subject] - by narathar - 11-30-2005, 08:59 PM
[No subject] - by kurukaalapoovan - 11-30-2005, 09:30 PM
[No subject] - by narathar - 11-30-2005, 10:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)