12-04-2003, 09:40 PM
மன்னிக்கவேண்டும் ஈரிபிசி அவர்களே தலைப்பு வைத்தது மட்டும் தான் நான் கருத்து எழுதியது நான்மட்டும் அல்ல
சிலரின் கருத்துக்கள் வன்முறையாக இருந்தபடியால்
நானும் இந்த தலைப்பை மூடும்படி
பொறுப்பாளர்களிடம் கேட்டிருந்தேன்
நான் கருத்து வைத்தது வானொலிகளைக் குழப்பவேண்டும் என்ற எண்ணத்திற்காக அல்ல இதனால்
ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து
நமது மக்களை காப்பாற்றவே
வானொலிகளால் மக்கள் சண்டையிடக்கூடாது அறியாயமாக தமது பணங்களை
இழக்கக்கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே ஜரோப்பிய வானொலி என்பது ஈரிபிசி யை குறிப்பிட்டாலும் கருத்து சகலவானொலிகளுக்கும்
பொருத்தமானதே நான் இக்;கருத்துக்களத்தில் இணைந்தது அண்மையிலே நான் வன்முறையை அழிக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே இணைந்தேன்
சேது பல தடவைகள் இக்கருத்துக்களத்தில் இருந்து விலக்கப்பட்டவர் இது எல்லாம் நான் இணையும் முன் நடந்தது பொறுப்பாளர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வேளியேற்றமாட்டார்கள் சேது நிச்சயம் வரவேண்டும் ஆனால் வன்முறை இல்லாமல் எழுதவேண்டும் அவர் தான் ஊடகவியலாளர் என்ற நாகரித்தை காப்பாற்றவேண்டும் அப்படி அவர் துரோகி பொறுக்கி என்று மீண்டும் எழுதவிரும்பினால்
கருத்துக்களத்திற்கு வராமல் இருப்பதே நல்லது ஆனால் அவர் ஒரு ஊடகவியலாளராக திரும்பிவரவேண்டும் என்பதே எமது
விருப்பம்
மேலும் உங்கள் வானொலியின் அன்பான உறுப்பினர்கள் நாங்கள்
தற்போது நிம்மதியாக சந்தோசமாக
இருப்பதாக கூறியுள்ளாhகள்
மேலும் உங்கள் வானொலியில் இருந்து கண்ணன்
என்ற போலிப்பெயரில் ஆபாசமான
மின் கடிதம் அனுப்பியிருந்தார் இதனை பொறுப்பாளருக்கு அனுப்பியிருந்தேன் அவர்களுக்கு தெரியும் யார் அனுப்பியது என்று
கணேஸ்