11-30-2005, 05:07 AM
Kanthappu Wrote:இல்லையப்பா! பெயரை வைச்சு இரண்டு பேரும் ஒன்றாக முடியுமா? அவுங்ரேலியாவின்ரையோ, லண்டன்ரையோ நிறமே எனக்குத் தெரியாது. 8) :?Aravinthan Wrote:இப்பொழுது ஈழத்தமிழர்களின் திரைப்படங்கள் ஆஸ்திரெலியாவில் காண்பிக்கப்படுகுது. போன மாதம் லண்டனில் எடுக்கப்பட்ட துயாவனின் 'கனவுகள் நிஜமானால்' காண்பிக்கப்பட்டது. இன்னும் புதிய படங்கள் கண்பிக்கப்படும் என அறிந்தேன்.
கருத்துக்களத்தில் வாற தூயவனும் இப்படத்தை எடுத்த துயாவனும் ஒன்றா?
[size=14] ' '

