11-29-2005, 08:41 PM
எல்லோருக்கும் இந்த மண் சொந்தம் ?
<img src='http://img225.imageshack.us/img225/3980/tnsneha8gh.jpg' border='0' alt='user posted image'>
எல்லோருக்கும் இந்த மண் சொந்தம்
வாருங்கள் எடுப்போம் ஆயிதத்தை
புண் சிரிப்புடன் கைகளில்
ஆயிதத்தை ஏந்திய வாறு
இவ்வளவு காலமும் ஒதிங்கி
பயந்தது காணும் வாருங்கள்
துனிவுடன் ------------------
பொன்னான நேரத்தை
வீனாக்காதிங்கள் தயக்கத்தை
ஒரு புறம் போட்டுவிட்டு
வீரத்தை முன் வைத்து வாருங்கள்
இவ்வளவு காலமும் உறங்கியது
போதும் --வாருங்கள் வண்ணத்
-தமிழர்களே வெற்றி நிச்சயம்
நம் நாட்டுக்குக் கிடைக்கும்
வாருங்கள் வாருங்கள்
துனிவுடன் வாருங்கள்
<img src='http://img225.imageshack.us/img225/3980/tnsneha8gh.jpg' border='0' alt='user posted image'>
எல்லோருக்கும் இந்த மண் சொந்தம்
வாருங்கள் எடுப்போம் ஆயிதத்தை
புண் சிரிப்புடன் கைகளில்
ஆயிதத்தை ஏந்திய வாறு
இவ்வளவு காலமும் ஒதிங்கி
பயந்தது காணும் வாருங்கள்
துனிவுடன் ------------------
பொன்னான நேரத்தை
வீனாக்காதிங்கள் தயக்கத்தை
ஒரு புறம் போட்டுவிட்டு
வீரத்தை முன் வைத்து வாருங்கள்
இவ்வளவு காலமும் உறங்கியது
போதும் --வாருங்கள் வண்ணத்
-தமிழர்களே வெற்றி நிச்சயம்
நம் நாட்டுக்குக் கிடைக்கும்
வாருங்கள் வாருங்கள்
துனிவுடன் வாருங்கள்

