11-29-2005, 02:59 PM
ஓய்ய் இறந்து முடிய ஒரு சொர்க்க பூமி மனிதனுக்கு கிடைக்கிறதாம்,, இதை சங்கரி சொல்லல்ல நான் சொல்லுறன்,, ஏன் தெரியுமா? மனிதனுக்கு முக்கிய பிரச்சினையே அவனின் உடம்புதான்,, உடம்பில் சாதரணமாக ஒரு அறை விட்டாலே வலிக்கும், மற்றவன் நல்லா இருந்தால் மனம் பொறுக்காது, பிரண்ட் சுப்பர் பிகரை தள்ளீக்கிட்டு வந்தால், வயிறு எரியும், :wink:, காய்ச்சல் வந்தால் தலையிடி வந்தால் வலிக்கும், நோகும், சோ, மனிதன் இறக்கும் பொழுது அவனின் உடல் மண்ணுக்குள் அழிந்து போகின்றது, அந்த உடம்பில் இருக்கும் ஆத்மா (உயிர்) பிரிந்து செல்கிறது, அதனால் மேலே போய் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல், நிம்மதியா இருக்கலாம்,,, யாருக்குதெரியும், பரலோகத்தில் தவறு செய்பவர்கள் தான் மனித உருவில் பூமிக்கு அனுப்பப்படுகிறார்களோ என்னமோ? (ஜெயிலுக்கு போறமாதிரி) ஜெயில் வாழ்க்கை முடிந்ததும் திருப்பி சொந்த இடத்துக்கு போகின்றமோ? :roll: :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(இருந்து இருந்துட்டு மப்பி** அலட்டுவன் கண்டுக்காதேங்க, ஓய் வசம்பு வந்து கருத்த பார்த்துட்டு ரென்சன் ஆகிறேல்லை,, பிறகு பீபி வந்து திருப்பி உங்க சொந்த உலகத்துக்கே போய்டுவியள்.. :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: )
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (இருந்து இருந்துட்டு மப்பி** அலட்டுவன் கண்டுக்காதேங்க, ஓய் வசம்பு வந்து கருத்த பார்த்துட்டு ரென்சன் ஆகிறேல்லை,, பிறகு பீபி வந்து திருப்பி உங்க சொந்த உலகத்துக்கே போய்டுவியள்.. :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: )
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

