11-29-2005, 12:04 PM
Quote:பொதுவாக பத்திரிகைகள் பெயருடன் ஆக்கங்களை அப்படியே பிரசுரிப்பதை கவனித்துள்ளேன். இதில் சில வரிகளும் மாற்றம் பெற்று எழுதியவர் பெயரும் வேறாக இருப்பதாக தமிழினி குறிப்பிட்டிருப்பதால் தன்னுடைய பெயரில் வேறு யாரும் அவர்களுக்கு அனுப்பியிருக்கவும் சாத்தியம் உண்டு, எது எப்படியோ இதனை களம் பார்க்கும் ஒரு பேப்பருடன் தொடர்புடையவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது.
வரிகளைமாற்றவில்லை வரிகள் வந்த ஒழுங்குகளை மாற்றியிருக்கிறார்கள். அத்தோடு பெயரையம். நான் நினைக்கிறேன். யாரோ சுட்டு தங்கள் வேலையைக்காட்டி விட்டு அனுப்பியிருக்கிறார்கள்போல. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

