11-29-2005, 12:45 AM
tamilini Wrote:அவுஸ்ரேலியாவில் தமீழீழதேசியத்தொலைக்காட்சி பார்க்க முடியாதா.?? :roll: :roll:
சிகரம் தொலைக்காட்சி ஒஸ்திரெலியாவில் உள்ள தமிழர்களினால் நடத்தப்படுகிறது. TTN இருந்து நையாண்டி மேளம்,படலைக்குப்படலை போன்ற நிகழ்ச்சிகள் காண்ப்பிக்கப்படுகிறது. இதன் 2வது அலைவரிசையில் தீபம் ஒளிபரப்பாகறது. சிகரம் பார்த்தால் தீபம் இலவசம். மாவிரர் தினம் மட்டும் தமிழ் தேசியத் தொலைக்காட்சியை சிகரம் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

