11-28-2005, 11:59 PM
Aravinthan Wrote:அவுஸ்ரெலியாவிலும் நியுசிலாத்துவிலும் தீபம் தொலைக்காட்சி பார்க்கலாம். சிகரம் தொலைக்காட்சி உல்லவர்கள் இலவசமாக தீபம் பார்க்காலம்.
தீபம் தொலைக்காட்சியில் நேற்று தமிழ் ஈழ அபிமானி பெரியார் தாசனின் பேட்டி போட்டார்கள். மிக அருமையாக இறுந்தது.தம்பி அரவிந்தன் நீர் பார்த்தனீரோ?. இப்ப உந்த க.பிரபாவின் கருத்துக்களத்தை ஒவ்வாறு சனிக்கிழமைகளிலும் இன்பத்தமிழோசையில் கேட்டுப்பாரும். மிக நல்ல நிகழ்ச்சி. தாயக உணர்வுடன் க.பிரபா மிக அருமையாகச் செய்கிறார்.

