11-28-2005, 01:49 PM
SUNDHAL Wrote:நன்னா குதிரை மாதிரி கொள்ளு சாப்பிட்டு லொள்ளு பன்னுங்க...
குதிரை மாதிரி கடிக்காம இருந்தா சரி.............
சுண்டல் அப்ப நீங்க ஒரு நாளைக்கு எத்தினை கிலோ கொள்ளு சாப்பிடுகிறனீங்க ஏன் என்றால் யாழ் களத்தில் நின்று இப்படி லொல்லு பண்ணுகிறீர்கள்??

