![]() |
|
பாலும் தேனும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பாலும் தேனும் (/showthread.php?tid=2330) |
பாலும் தேனும் - கீதா - 11-22-2005 பாலும் தேனும் தேவையான பொருட்கள் 1 கோப்பை பால் 2 தேக்கரண்டி தேன் சிட்டிகை ஏலக்காய் தூள் செய் முறை பாலை சூடு செய்யவு. கொதிக்கவிடக்Üடாது அத்துடன் தேனைமெதுவாக கலக்கவும் இந்தப் பாலில் சிறிதளவு ஏலக்காய்தூளைப் போட்டு பறிமாறவும் - tamilini - 11-22-2005 இப்படியும் செய்வாங்களா..?? அப்படியே தேனைக்கலக்கும் போது. கொஞ்சம் தலையிலும் தடவவும். மிகவும் நல்லது டை பூச வேண்டிய தேவையே இருக்காது. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 11-23-2005 நானும் நினைச்சன் ஏதோ பிள்ளையாருக்கு குடுக்கிற ஜட்டம் எண்டு சரி சீனி போடாட்டிக்கு சுவையே இருக்காதே.......... டமிழ் உங்கடை படத்திலை தலையைப் பாத்தாலே தெரியுது தேன்தான் தடவிறீங்கள் எண்டு.... என்ன சைட்டிலை எறும்பு லைன் பண்ணிப் போற மாதிரிக் கிடக்கு......... - மேகநாதன் - 11-23-2005 அசத்திப் போட்டிங்க கீதா.... பாலையும் தேனையும் கலந்து வாத்திட்டிங்க போங்க.... பழைய பாடல் ஒன்றை வாய் முணுமுணுக்க வச்சிடிங்க... அதென்னங்க "சிட்டிகை"...? முகத்தார்....உங்கட அவதானிப்புகள் ஆகா ஓகோ... எப்படி ஐயா முடியுது..? - RaMa - 11-23-2005 கீதா பாலும் தேனும் செய்முறைக்கு நன்றி.. நல்ல காலம் அங்காலை பாகும் பரும்பும் என்று தொடரவில்லை. Re: பாலும் தேனும் - sinnappu - 11-23-2005 <!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->பாலும் தேனும் தேவையான பொருட்கள் 1 கோப்பை பால் 2 தேக்கரண்டி தேன் சிட்டிகை ஏலக்காய் தூள் செய் முறை பாலை சூடு செய்யவு. கொதிக்கவிடக்Üடாது அத்துடன் தேனைமெதுவாக கலக்கவும் இந்தப் பாலில் சிறிதளவு ஏலக்காய்தூளைப் போட்டு பறிமாறவும்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <b>ஆகா அருமை அருமை அதுவும் தேனை மெதுவாக கலக்கவும்</b> :evil: :evil: :evil: :mrgreen: :twisted: :twisted: - Niththila - 11-23-2005 செய்முறைக்கு நன்றி கீதா ஆனா இதால எதுவும் பயன் இருக்கா இதோட ஓட்ஸ் சேர்த்து தானே வழமையா சாப்பிடுறவை - கீதா - 11-23-2005 <!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin-->அசத்திப் போட்டிங்க கீதா.... பாலையும் தேனையும் கலந்து வாத்திட்டிங்க போங்க.... பழைய பாடல் ஒன்றை வாய் முணுமுணுக்க வச்சிடிங்க... அதென்னங்க \"சிட்டிகை\"...? முகத்தார்....உங்கட அவதானிப்புகள் ஆகா ஓகோ... எப்படி ஐயா முடியுது..?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்போ உங்களுக்கு இனிமையான குரல் வேண்டுமானால் தேன் குடியுங்கள் ? ஆமாம் உங்களுக்கு பழைய பாடல் றொம்பப் பிடிக்குமா ? :? - கீதா - 11-23-2005 அப்புறம் தமிழினிஅக்கா முகத்தார் ஐயா மேகநாதன் ரமா சின்னப்பு நித்திலா அக்கா உங்கள் நன்றிக்கு என் வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-23-2005 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->நானும் நினைச்சன் ஏதோ பிள்ளையாருக்கு குடுக்கிற ஜட்டம் எண்டு சரி சீனி போடாட்டிக்கு சுவையே இருக்காதே.......... டமிழ் உங்கடை படத்திலை தலையைப் பாத்தாலே தெரியுது தேன்தான் தடவிறீங்கள் எண்டு.... என்ன சைட்டிலை எறும்பு லைன் பண்ணிப் போற மாதிரிக் கிடக்கு.........<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன முகம்ஸ் கிண்டலா..?? இது சின்னனில விநோத உடைப்போட்டிக்கு வெளிக்கிட்டு எடுத்த படம். ஒரு வெள்ளைக்காரிக்கு வெளிக்கிட்டதால கூப்பன் மாவை அள்ளிப்பூசிப்போட்டினம். நானே அதை போட்டிருக்கிறன். எறும்பு என்டு கொண்டு. :twisted: :evil: :evil: - கீதா - 11-23-2005 [quote="Niththila"]செய்முறைக்கு நன்றி கீதா ஆனா இதால எதுவும் பயன் இருக்கா ஆமாம் பயன் இருக்கு 1 )தலையில் தேனை புூசினால் தலைமயிர் வெள்ளைநிறமாக மாறும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 2) தேன் குடித்தால் இனிமையான குரல் பெறலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 3)வயிற்று வலி வந்தால் தேனுடன் சிறிதளவு தண்ணி கலந்து குடித்தால் வயிற்று வலி இருக்காது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 4) உணவுக்கும் சிறந்தது தேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- மேகநாதன் - 11-24-2005 கீதா, கருத்துள்ள பாடல்கள் என்றால் எல்லாம் பிடிக்கும்... இரசனையில் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை..."ஆ ஆ" படல்களும் பிடிக்கும்;கருத்துக் காரணமாக... வரையரையற்ற இரசனை/வாசிப்பு.தேடல் ஆக நகரும் வாழ்வு என்னுடையது.... அது சரி கீதா, நீங்கள் கருதுக்களை முழுமையாகப் படிப்பதில்லையா? ஏனென்றால்,"சிட்டிகை" என்றால் என்ன என்று கேட்டிருந்தேன்... எனக்குத் தெரியததால்..அறியத் தாருங்களேன் - மேகநாதன் - 11-24-2005 - தூயா - 11-24-2005 தேனை பூசினால் வெள்ளையாக மாறும் என்பது தவறு என எங்கோ படித்த நினைவு. தெரிந்தவர்கள் கூறுங்களேன்... - ப்ரியசகி - 11-24-2005 கீதா Wrote:[quote=Niththila]செய்முறைக்கு நன்றி கீதா ஆனா இதால எதுவும் பயன் இருக்கா நன்றி கீதா...அத்தோடு... 5. தேன் குடித்து வந்தால் அழகான பரு அற்ற கன்னங்கள் கிடைக்கும். :oops: (இப்போ நம்ம ஜோ போல) :wink: - கீதா - 11-24-2005 மேகநாதன் Wrote:கீதா, சிட்டிகை என்றால் எனக்குத் தெரியாதே சிட்டிகை என்றால் யாருக்கும் தெரியுமா தெரிந்தால் சொல்லுங்களான் :oops: - tamilini - 11-24-2005 சிட்டிகை என்றது ஒரு அளவு முறை. ஒரு கரண்டி என்ற மாதிரி ஒரு சிட்டிகை என்பார்கள். அதைப்பற்றித்தானே கதைக்கிறியள். :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மேகநாதன் - 11-24-2005 அதே அதுதான்... ஆனால் "சிட்டிகை" என்றால் என்னங்க? ஒரு தேக்கரண்டி என்றால் "5 மி,லீ" என்றுவினம்... அப்படி ஏதும் அளவு...? அறியத் தாருங்களேன்... முற்கூட்டிய நன்றிகள்... - sinnappu - 11-24-2005 கீதா Wrote:மேகநாதன் Wrote:அசத்திப் போட்டிங்க கீதா.... ஓய் டமிழ் உமக்கு இனிமையான உரல் வேணும் தானே 2 போத்தல் (நான் சொன்னது தேன் :evil: ) வாங்கி கப் பெண்டு அடியும் - tamilini - 11-24-2005 சின்னப்பு ஏற்கனவே போத்தல் போத்தலாய் குடிச்சும் பலன் இல்லை ஐயோ நான் தேனைத்தான் சொன்னனான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|