11-28-2005, 11:06 AM
<img src='http://img37.imageshack.us/img37/1803/amma0yf.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>வீரம்..!</b></span>
[b]அம்மா இத்தனை வயதிலும்
.... எத்தினை வீரம்.
சரித்திரம் படைக்கப்
..... புறப்பட்டுவிட்டாய்.
இப்போதெனக்கு கிடைத்த
..... தலைவர்..!
அப்போ உனக்கு
.....கிடைத்து இருந்தால்.
எபோதோ நீ
வெண்றிருப்பாய்....!
அடுப்பங்கரையில் முடிந்திடாது.
... உன் வீரம்...!
இங்கு வரலாறு ஆகும்.
உன் எழுச்சிக்கு முன்
... உன் கைகளில்தவளும்.
அந்த ஆயுதம் கூட
.... குழந்தைதான்..
நம்புகிறேன் தமிழீழம்..
...
<span style='font-size:25pt;line-height:100%'><b>வீரம்..!</b></span>
[b]அம்மா இத்தனை வயதிலும்
.... எத்தினை வீரம்.
சரித்திரம் படைக்கப்
..... புறப்பட்டுவிட்டாய்.
இப்போதெனக்கு கிடைத்த
..... தலைவர்..!
அப்போ உனக்கு
.....கிடைத்து இருந்தால்.
எபோதோ நீ
வெண்றிருப்பாய்....!
அடுப்பங்கரையில் முடிந்திடாது.
... உன் வீரம்...!
இங்கு வரலாறு ஆகும்.
உன் எழுச்சிக்கு முன்
... உன் கைகளில்தவளும்.
அந்த ஆயுதம் கூட
.... குழந்தைதான்..
நம்புகிறேன் தமிழீழம்..
...
::

