12-04-2003, 12:11 PM
இல்லையேல் திரும்ப திரும்ப இவை பற்றி கதைக்க வேண்டிவரும் இணயம் இன்று எல்லோருக்கும் சுதந்திரமான ஊடகம் ஒருவரும் ஒன்றையும் மறைக்க இயலாது...இன்று உலகில் உள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம் எல்லாவகையினருக்கும் இணயம். நல்லவை எவை கூடாதது எவை என மக்களுக்கு நாம் இப்போ சொல்லத்தேவை இல்லை எல்லாம் அவர்களே இவ்இணயஉலகில் நன்கு அறிவார்கள் .
:| :mrgreen: <b>No comment</b>
:| :mrgreen: <b>No comment</b>

