11-28-2005, 04:53 AM
தூயவன்,
உங்கட நல்ல உள்ளம் தெரியும்தானே..
இதுகளைப் பெரிது படுதுவத்திலை....
"போட்டுக் கொடுக்கிற" தொழில் பண்பாட்டு எச்சம் போல...
நல்லதுக்குப் பாவித்தால் நல்லம்..
சில ஆக்களுக்கு "முத்திரை குத்திறது" தொற்று வியாதியா ஆட்டிப் பட்டைக்கும்,என்பதைப் பல்வேறு தளங்களில் அவதானிக்கலாம்...
ப்ரியசகி,
என்ட கருத்துக்கு "சான்று" ஆகியமைக்கும்,
"காய்தல் உவத்தல் இன்றி" பற்றி வியாக்கியானம் சொல்ல முற்பட்டமைக்கும் நன்றிகள்...
ஓமோம்,சார்பற்று/நடுவுநிலைமையோடு கருத்துக்களைச் சொல்வதை/சிந்திப்பதைக் குறிக்கும்.....

"
"
"