11-27-2005, 09:50 PM
<img src='http://img255.imageshack.us/img255/683/amma8gh.png' border='0' alt='user posted image'>
[size=14]மகனே எழுந்திரு...
மாவீரர்களை நினைத்திரு..!
புரிந்து கொண்டோம் ...
புரிந்துண்ர்வில்லாத சிங்கள அரசை...
புறப்படுவோம்... போருக்கு...!
என்னுமேன் உறக்கம் உனக்கு..
எழுந்து.. வீர நடை போடு..!
வென்று வருவோம்..
வெற்றி நமக்கே.. என்று..
நம்பிக்கை வைத்திடு...!
நமக்கோர் தமிழீழம் ..
நமக்கென்று ஒரு தேசம்..
நம் மக்கள் சுகந்திரமாக வாழ..
நம்பிக்கையுடன் போராடுவோம்..
வெற்றி பெற்று திரும்புவோம்...
மகனே எழுந்திரு..!
கவிதை எப்படி இருக்குன்னு தெரியல ..முதல் முறையா இப்படியான ஒரு கவி எழுதிருக்கன்... பூனைக் குட்டி சொன்னதுக்காக கொஞ்சம் முயற்சி செய்து எழுதின்னான்.... :roll: :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->