11-27-2005, 03:14 PM
Quote:1989 மாவீரர் தின ஏற்பாடுகளில் எமக்குத் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்த காலஞ்சென்ற தமிழ் ஆசான் திருஞானசேகரம் அவர்களின் வழிகாட்டலில் நாம் ஈடுபட்டிருந்தோம். 1989லேயே மக்கள் ஆதரவுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது..
திருஞானசேகரம் ஆசிரியர் அவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் அசோகா விடுதியில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகள் காரணமாக சாவடைந்தார்
இல்லை அது திலீபனின் நினைவுதினம். மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள். தவறு மீண்டும் தவறாக கூடாது.[/quote]
" "

