Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்...*
#1
மகிழ்ச்சியாக இருக்க பிhpட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஆலோசனைகள்-
1. ஒவ்வொரு நாள் முடியும் போதும், குறைந்த பட்சம் 5 முறையாவது உங்களை நீங்களே வாழ்த்திக் கொள்ளுங்கள்.

2. நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள்.

3. சில நண்பர்களுடன் நீண்ட நாள் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி, நோpல் சந்திக்க ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

4. தினந்தோறும் உங்களுக்கு நீங்களே டிhpட் கொடுத்து, மகிழ்ச்சியாக இருங்கள்.

5. ஒருநாளைக்கு, குறைந்த பட்சம் ஒருமுறையாவது நன்றhக சிhpயுங்கள்.

6. வாரத்தில், மூன்று முறை 1_2 மணி நேரம் வீதம் உடற்பயிற்சி செய்யுங்கள்

7. தினந்தோறும், முன் பின் அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபருக்கு ஹலோ சொல்லுங்கள் அல்லது குறைந்த பட்சம் முகத்தில் மகிழ்ச்சியை காட்டுங்கள்.

8. டி.வி. பார்க்கும் நேரத்தை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

9. கோபம், ஆவேசம், துவேஷத்தை வெளிப்படுத்துவதை கைவிட்டு, பதிலுக்கு அன்பை வெளிப்படுத்துங்கள்.
ThanksBig Grininakaran....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்...* - by SUNDHAL - 11-27-2005, 03:01 PM
[No subject] - by ப்ரியசகி - 11-27-2005, 05:36 PM
[No subject] - by shobana - 11-27-2005, 08:42 PM
[No subject] - by SUNDHAL - 11-28-2005, 03:37 AM
[No subject] - by shobana - 11-28-2005, 09:34 AM
[No subject] - by SUNDHAL - 11-28-2005, 09:45 AM
[No subject] - by shobana - 11-28-2005, 10:59 AM
[No subject] - by ப்ரியசகி - 12-04-2005, 01:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)