![]() |
|
மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்...* - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்...* (/showthread.php?tid=2254) |
மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்...* - SUNDHAL - 11-27-2005 மகிழ்ச்சியாக இருக்க பிhpட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஆலோசனைகள்- 1. ஒவ்வொரு நாள் முடியும் போதும், குறைந்த பட்சம் 5 முறையாவது உங்களை நீங்களே வாழ்த்திக் கொள்ளுங்கள். 2. நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள். 3. சில நண்பர்களுடன் நீண்ட நாள் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி, நோpல் சந்திக்க ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். 4. தினந்தோறும் உங்களுக்கு நீங்களே டிhpட் கொடுத்து, மகிழ்ச்சியாக இருங்கள். 5. ஒருநாளைக்கு, குறைந்த பட்சம் ஒருமுறையாவது நன்றhக சிhpயுங்கள். 6. வாரத்தில், மூன்று முறை 1_2 மணி நேரம் வீதம் உடற்பயிற்சி செய்யுங்கள் 7. தினந்தோறும், முன் பின் அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபருக்கு ஹலோ சொல்லுங்கள் அல்லது குறைந்த பட்சம் முகத்தில் மகிழ்ச்சியை காட்டுங்கள். 8. டி.வி. பார்க்கும் நேரத்தை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள். 9. கோபம், ஆவேசம், துவேஷத்தை வெளிப்படுத்துவதை கைவிட்டு, பதிலுக்கு அன்பை வெளிப்படுத்துங்கள். Thanks inakaran....
- ப்ரியசகி - 11-27-2005 Quote:நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள். செஞ்சுடுவோம்...நல்ல ஐடியாக்கள்...சுண்டல்...நன்றிங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shobana - 11-27-2005 ப்ரியசகி Wrote:என்ன இதை இனித்தான் செய்யப்போகிறீர்களா சகி??Quote:நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள். ரொம்ப லோட்ஆச்சோ... Re: மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்...* - RaMa - 11-28-2005 SUNDHAL Wrote:மகிழ்ச்சியாக இருக்க பிhpட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஆலோசனைகள்- நன்றி சுண்டல் உங்கள் தகவலுக்கு....... மிகவும் பயனுள்ள தகவல்... - SUNDHAL - 11-28-2005 shobana Wrote:ப்ரியசகி Wrote:என்ன இதை இனித்தான் செய்யப்போகிறீர்களா சகி??Quote:நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள். என்னது லோட் ஆச்சா? ke ke ke என்னத்த லோட் பன்னிpங்க.... அது சரி நீங்க அந்த 9 அடியாவைவும் எப்பவோ follow பன்ன தொடங்கிடடிங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shobana - 11-28-2005 SUNDHAL Wrote:shobana Wrote:ப்ரியசகி Wrote:என்ன இதை இனித்தான் செய்யப்போகிறீர்களா சகி??Quote:நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள். என்ன சுன்டல் இப்படிக்கேட்டுவிட்டீங்க?? இந்த 9 தில் எல்லாம் அல்ல அனேகமாக கடைப்பிடிக்க ஆரம்பிச்சாச்சு.... மத்தவர்கள் வாழ்த்தாட்டி நாங்கள் தானே எங்களை வாழ்த்திக்கொள்ளனும்?? இப்ப ரிவியில் என்ன இருக்கு அது எல்லாம் கொம்பியுட்டரிலும் இருக்கு தானே??? மனதுக்கு பிடிச்சவர்கனோட கதைச்சாத்தான் மனசுக்கு பிடிக்குதே அப்ப நான் என்ன செய்ய???... - SUNDHAL - 11-28-2005 shobana Wrote:SUNDHAL Wrote:shobana Wrote:[quote=ப்ரியசகி]என்ன இதை இனித்தான் செய்யப்போகிறீர்களா சகி??Quote:நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள். என்ன சுன்டல் இப்படிக்கேட்டுவிட்டீங்க?? இந்த 9 தில் எல்லாம் அல்ல அனேகமாக கடைப்பிடிக்க ஆரம்பிச்சாச்சு.... மத்தவர்கள் வாழ்த்தாட்டி நாங்கள் தானே எங்களை வாழ்த்திக்கொள்ளனும்?? இப்ப ரிவியில் என்ன இருக்கு அது எல்லாம் கொம்பியுட்டரிலும் இருக்கு தானே??? மனதுக்கு பிடிச்சவர்கனோட கதைச்சாத்தான் மனசுக்கு பிடிக்குதே அப்ப நான் என்ன செய்ய???...[/ அடடா...............அது வேறவா நடக்கட்டும் நடக்கட்டும்...ஏதோ மகிழ்சியா இருந்தா சரிப்பா :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shobana - 11-28-2005 SUNDHAL Wrote:shobana Wrote:SUNDHAL Wrote:shobana Wrote:[quote=ப்ரியசகி]என்ன இதை இனித்தான் செய்யப்போகிறீர்களா சகி??Quote:நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள். நன்றிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கு........ - ப்ரியசகி - 12-04-2005 ம்ம்ம் சோபனா..நான் இனித்தான் செய்யப்போகிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Quote:மனதுக்கு பிடிச்சவர்கனோட கதைச்சாத்தான் மனசுக்கு பிடிக்குதே அப்ப நான் என்ன செய்ய ம்ம்..இது எப்பவுமே..என்றில்லை..சில நேரங்களில்..கதைச்ச பின் தான்..சுண்டலோட சுட்ட 9 வழிகளையும் கடைப்பிடிக்க வேண்டி வரும்.. :roll: |