11-27-2005, 01:36 AM
samsan Wrote:மதன் தாங்கள் கூறியதகவலில் ஒரு சின்னத்திருத்தம். பெர்லின் நகரில் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் இல்லை. இச்சம்பவம் நடந்தது. ஸ்டுட்காட் நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில்தான்.
<b>ம்கூம் அதுவும் இல்லை ராசா அந்த மதம் மாத்திற கூட்டங்கள் கூடுற ஒரு சபையில
(அவர்களுடைய முறையின் படி யாரும் பாதிரி ஆகலாம் கொஞ்சம் பைபிள் தெரிஞ்சா)
சிலநேரங்களில்
நாளை புதிதா சாட்றீபாஸ்டர் உம்மட வீட்டு டோர் ஐ ரச் பண்ணுவார் கேர்புல்
:wink: :wink: :wink: :wink: </b>
[b]

