11-26-2005, 09:02 PM
ஐயோ..என்ன பயப்பிடுத்துறீங்கள்??????
hock:
hock:
ஆளாளுக்கு இமய மலை...சிஏன் ரவர் இருக்கு எண்டிக்கிட்டு.. :twisted: :twisted: நான் வாழுற நாடு ஏற்கனவே..கடலில இருந்து மண் போட்டு உயர்த்தி எடுத்த நாடுங்கோ... :? கடல் மட்டத்துக்கு கீழ தான் இருக்கிறதே...ம்ம் மிச்சம் உங்களுக்கே தானா தெரியும் எண்டு நெக்கிறன்.. :roll:
தூயவன்..நீங்கள் வாங்கும் போது எனக்கும் ஒரு ஏக்கர் வாங்கி வையுங்கோ..காசு அங்கே வந்து செட்டில் பண்ணுறேன்.. :wink: இல்லன்னா அக்காச்சியள். ஒரு குட்டி இடம் தராமலா போவீர்கள் என்ன :roll: :wink:
hock:
hock: ஆளாளுக்கு இமய மலை...சிஏன் ரவர் இருக்கு எண்டிக்கிட்டு.. :twisted: :twisted: நான் வாழுற நாடு ஏற்கனவே..கடலில இருந்து மண் போட்டு உயர்த்தி எடுத்த நாடுங்கோ... :? கடல் மட்டத்துக்கு கீழ தான் இருக்கிறதே...ம்ம் மிச்சம் உங்களுக்கே தானா தெரியும் எண்டு நெக்கிறன்.. :roll:
தூயவன்..நீங்கள் வாங்கும் போது எனக்கும் ஒரு ஏக்கர் வாங்கி வையுங்கோ..காசு அங்கே வந்து செட்டில் பண்ணுறேன்.. :wink: இல்லன்னா அக்காச்சியள். ஒரு குட்டி இடம் தராமலா போவீர்கள் என்ன :roll: :wink:
..
....
..!
....
..!