11-26-2005, 07:12 PM
சிறி ரமணன்,
செல்வனில் பிழை பிடிக்க நான் கருத்து இடவில்லை...
"ஊகச் செய்திகள்" பரவும் அவலத்தையே சுட்டினேன்.....
செல்வன் உள்ளிட்ட பலரும் பயனுடைய செய்திகள் பலவற்றைப் பகிர்வதைப் பார்த்திருக்கிறேன்:
பாராட்டியும் இருக்கிறேன்....

"
"
"