11-26-2005, 07:10 PM
தினக்குரலில் வந்த செய்தியை நான் பார்த்து அது பழைய செய்தி தான் என நினைத்து திகதியை பார்த்த பொழுது இன்றைய செய்தித்தாள் என அறிந்தேன்,அப்போதும் எனக்கு சந்தேகம் வந்து செய்தியை இரண்டு 3 முறை வாசித்தேன், 3 நாட்களுக்கு முன்னம் வந்த செய்தியில் தமிழ் தேசத்துரோக கும்பலால் காட்டிக்கொடுக்கப்பட்டு இலங்கை புலனாய்வு குழுவால் அரிசி ஆலை ஒன்றினில் வைத்து கொலைசெய்யப்பட்டதாக செய்தி வந்தது, அதனால் தான் சரியாக புரிந்து கொள்ளாமல் பிரசுரித்துவிட்டேன்,,,
இதை சுட்டிக்காட்டிய மேக நாதன், சிறீரமணனுக்கு நன்றிகள், மட்டுறுத்தினர்களுக்கு ஒரு வேண்டுகோள், இச்செய்தியை பழைய செய்தியுடன் இனைத்துவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்,
இதை சுட்டிக்காட்டிய மேக நாதன், சிறீரமணனுக்கு நன்றிகள், மட்டுறுத்தினர்களுக்கு ஒரு வேண்டுகோள், இச்செய்தியை பழைய செய்தியுடன் இனைத்துவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்,
[b]
,,,,.
,,,,.