11-26-2005, 12:23 PM
Mathan Wrote:பாடல்களை தந்தமைக்கு நன்றி தூயா மற்றும் வியாசன்.
ஐயோ வியாசன் என்ன இப்படி சொல்லுறீங்க. பிபிசியில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் பாடல்கள் குறித்து ஒரு பெட்டகம் போடுவார்கள். அதில் பாகம் 38, 39 இல் சிறிநிவாஸ் சில பாடல்களை குறிப்பிட்டிருந்தார். அந்த பாடகல்களை கேட்டபோது நன்றாக இருந்தது. அதனாலேயே கேட்டேன். இன்னும் நிறைய பழைய பாடல்கள் தேவைப்படுகின்றது. தூயாவின் தலைப்பை குழப்பாமல் ஒவ்வொன்றாக உங்களிடன் கேட்கின்றேன் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மதன்....
பழையபாடல்கள்.mp3 என்று ஒரு பேர்ல ஒரு தலைப்பு போடலாம் என்று நினைக்கிறேன்... அதில என்கிட்ட சில பாட்டு இருக்கு போடுறேன்... கூடவே வியாசன் அண்ணா மற்றும் பழைய பாடல்கள் வைச்சு இருக்கிற ஆட்களும் பரிமாறிக்கொள்ளலாம்....
எங்கே போடணும்... தரையிறக்கம் என்ற தலைப்பின் கீழா?? அது தான் பொருத்தமானதா இருக்கும் இல்லையா?? :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->