11-26-2005, 10:30 AM
Niththila Wrote:செய்முறைக்கு நன்றி கீதா ஆனா இதால எதுவும் பயன் இருக்காநிறைய நல்ல பலன்கள் இருப்பதாக நான் கேளிவிப்பட்டு இருக்கிறேன்
இதோட ஓட்ஸ் சேர்த்து தானே வழமையா சாப்பிடுறவை
மெலிந்தவர்கள் இரவில் பாலும் தேனும் சேர்த்து தொடர்ந்து 1 மாதம் குடித்தால் குண்டாக வந்து விடுவீர்களாம்
அதே போல காலையில் தேனும் எலுமிச்சை சாறும் சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் மெலிந்து விடுவீர்களாம்
மற்றைய இன்னும் ஒரு பயனுள்ள தகவல் இப்ப குளிர்காலம் தானே அப்ப அடிக்கடி தடிமல் காச்சல் வரும் இல்லையா ?? தடிமல் இருக்கும் போது காலையும் மாலையும் தேனும் பாலும் கலந்து குடித்தால் தடிமல் இருந்தாலும் போய்விடுமாம்.. ஏன் என்றால் தேன்குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி தோன்றுமாம்..

