11-26-2005, 10:23 AM
sabi Wrote:'சிட்டிகை என்றால் நீங்கள் 2 விரலால் கிள்ளிப்போடும் அளவு" என்று கேள்விப்பட்ட ஞாபகம் (வடிவாகத் தெரியவில்லை)சிட்டிகை என அம்மாவிடம் கேட்டன் அவ சொன்னா பெருவிரலையும் அதற்குப்பக்கத்து விரலையும் சேர்த்து எடுக்கும் அளவு என சொன்னா

