11-25-2005, 10:21 PM
அதுசரி 28ந் தேதி போட்டி முடிவெண்டிருக்கு...ஒரேயொரு கவித மட்டுந்தான் வந்துகிடக்கு....எங்க மிச்சாக்கள் கவித எழுதின மாதிரி தெரியலயே.... :roll: யாழில நிறையபேர் கவித எழுதுவினம்...இதுக்குள்ள ஒருத்தரும் இன்னும் எழுதல.... என்ன நடக்குதோ :roll:
காதல் கவிதயெண்டா விழுந்து விழுந்து எல்லாரும் எழுதுவினமாக்கும்... இல்லாட்டி மற்றாக்கள நக்கல் நையாண்டி பண்றதுக்கு கவித எழுதுவினமாக்கும்....இதுக்கெண்டா எழுதாயினம் போல....சும்மா அரட்டையடிக்கிறதுக்கும் யொள்ளு விடுறதுக்குந்தான் இவை சரிபோல..... :wink:
<span style='font-size:25pt;line-height:100%'>பிரியசகி அக்கா
தமிழினி அக்கா
அனிதா அக்கா
நித்யா அக்கா
இரசிகை அக்கா
குருவி அக்கா
கீதா அக்கா
வெண்ணிலா அக்கா
ரமா அக்கா
சக்தி அக்கா
சண்முகி அக்கா
ஜனனி அக்கா
மழலை அக்கா
சுவீட் மிச்சி அக்கா
சுட்டிகேர்ள் அக்கா
பிருந்தன் அண்ணா
இளைஞன் அண்ணா
ஈழவன் அண்ணா
இந்திரஜித் அண்ணா
பிரியன் அண்ணா
கவிதன் அண்ணா
விஷ்ணு அண்ணா
காவடி அண்ணா
கரிகாலன் அண்ணா
நிதர்சன் அண்ணா
முத்துக்குமரன் அண்ணா
தல அண்ணா
விக்டர் அண்ணா
பாரதி அண்ணா
மயூரன் அண்ணா
மதுரன் அண்ணா
வியாசன் அண்ணா</span>
இன்னும் சில பேர்.....................
பேர் விடுபட்டவை.........................
இவ்வளவு பேர் கவிதைப் பகுதில கவிதை எழுதியிருக்கினம்.......ஆனா இந்த போட்டிக்கு ஒருத்தரும் எழுதேல ஏன்?......இதில கொஞ்சப்பேர் இதபற்றி அறியாமல் இருந்திருப்பினம்...ஆனா யாழுக்கு அடிக்கடி வாறவை மிச்சப்பேர் இன்னும் ஏன் எழுதல??????? :roll:
பரிசுக்காண்டி கவித எழுதவேணாம்......படத்துக்காண்டியாவது எழுதலாந்தானே.....வெண்டா பரிச வாங்காம அதின்ர பெறுமதிய முதியோர் இல்லத்துக்கு குடுக்கலாம்......28ந் தேதியெண்டா இன்னம் ரண்டு நாள்தான் இருக்கு....கெதில எல்லாரும் எழுதுங்கோ....... 8)
பாப்பம் எத்தின கவித வருதெண்டு....இதுக்குப் பிறவும் கவித வராட்டி யாழ் களத்துக்கு வெக்கக்கேடு....