11-25-2005, 12:16 PM
தமிழீழ தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
ஐம்பத்தி ஓராவது அகவையை எட்டுகின்ற
ஐயனே! உனை வாழ்த்துகின்றோம்
ஒவ்வொரு தமிழனுக்கும் நீ ஒரு சின்னம்
ஒரு நாள் விடியும் ஈழம் இது திண்ணம்.
ஓய்ந்து உறங்கவில்லை மாவீரர் கல்லறைகள்
ஓங்கி ஒலிக்கின்றன ஈழமென்னும் பண் இசையை
ஃது பண்ணிசையை எழுதுகின்ற பாவலனே
வாழிய நீவீர் பல்லாண்டு வாழியவே.
ஐம்பத்தி ஓராவது அகவையை எட்டுகின்ற
ஐயனே! உனை வாழ்த்துகின்றோம்
ஒவ்வொரு தமிழனுக்கும் நீ ஒரு சின்னம்
ஒரு நாள் விடியும் ஈழம் இது திண்ணம்.
ஓய்ந்து உறங்கவில்லை மாவீரர் கல்லறைகள்
ஓங்கி ஒலிக்கின்றன ஈழமென்னும் பண் இசையை
ஃது பண்ணிசையை எழுதுகின்ற பாவலனே
வாழிய நீவீர் பல்லாண்டு வாழியவே.
" "

