04-16-2003, 12:11 PM
மேலே உள்ள இரண்டு குருவிகளின் செய்திகளையும் பார்த்தீர்கள் என்றால் முதலில் எழுதியது கையொப்பம் இணைக்க முதல் பின்னையது கையொப்பம் இணைக்கப்பட்ட பின்.தற்பொழுது சுயவிபரக் கோவையில் கையொப்பம் உண்டு.ஏன் கையொப்பம் பின்னையதைப் போன்று முதலாவதிலும் தெரியவிலை.தற்போதைய யாழ் களத்தில் சுயவிபரக் கோவையில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் பழைய செய்திகளிலும் மாறித்தானே வருகிறது! இங்கு ஏன் அப்படி மாற்றத்திற் கேற்ப மாறமறுக்கிறது! அதைத்தான் குறிப்பிட்டேன்.
நன்றி.
நட்புடன் குருவிகள்.
நன்றி.
நட்புடன் குருவிகள்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

