11-24-2005, 11:29 PM
வெள்ளி விழா என்பதுதான் சரியானது.
கௌரவம் படத்திலுள்ள நீங்கள் தேடும் பாடலைத் தருகிறேன்
அதிசய உலகம்
ரகசிய அதயம்
அழகிய உருவம்
இளகிய பருவம்
பொன்னுலகில் நான் உன்னை அழைப்பேன்
பெண்ணுலகம் உன் கண்ணில் தருவேன்.
சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்
முந்திக்கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
பளிங்குக் கிண்ணம் ஒன்றில்
மதுவை அள்ளிக் கொண்டால்
பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம்...
தித்திப்பதே இதுதான் அது தெரியும்
கட்டிக்கொண்டால் உலகம் முழுதும் புரியும்
பழக்கம் இல்லை என்று
விளக்கம் சொல்லச் சொன்னால்
ஒருதரமோ இருதரமோ தரிகிடதோம்...
இதனை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். என்னிடம் அவர் எழுதிய எல்லா திரைப்படப்பாடல்களும் உள்ளன. அதிலிருந்துதான் இதனை எடுத்து இணைத்துள்ளேன்.
கௌரவம் படத்திலுள்ள நீங்கள் தேடும் பாடலைத் தருகிறேன்
அதிசய உலகம்
ரகசிய அதயம்
அழகிய உருவம்
இளகிய பருவம்
பொன்னுலகில் நான் உன்னை அழைப்பேன்
பெண்ணுலகம் உன் கண்ணில் தருவேன்.
சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்
முந்திக்கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
பளிங்குக் கிண்ணம் ஒன்றில்
மதுவை அள்ளிக் கொண்டால்
பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம்...
தித்திப்பதே இதுதான் அது தெரியும்
கட்டிக்கொண்டால் உலகம் முழுதும் புரியும்
பழக்கம் இல்லை என்று
விளக்கம் சொல்லச் சொன்னால்
ஒருதரமோ இருதரமோ தரிகிடதோம்...
இதனை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். என்னிடம் அவர் எழுதிய எல்லா திரைப்படப்பாடல்களும் உள்ளன. அதிலிருந்துதான் இதனை எடுத்து இணைத்துள்ளேன்.

