11-24-2005, 10:48 PM
மேகநாதன் Wrote:அதே அதுதான்...
ஆனால் "சிட்டிகை" என்றால் என்னங்க?
ஒரு தேக்கரண்டி என்றால் "5 மி,லீ" என்றுவினம்...
அப்படி ஏதும் அளவு...?
அறியத் தாருங்களேன்...
முற்கூட்டிய நன்றிகள்...
மேகநாதன் சிட்டிகை என்றது தேக்கரண்டி அளவு என்று தான் நினைக்கிறன். ஆனால் சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்களேன். :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

