11-24-2005, 10:36 PM
கீதா Wrote:மேகநாதன் Wrote:அசத்திப் போட்டிங்க கீதா....
பாலையும் தேனையும் கலந்து வாத்திட்டிங்க போங்க....
பழைய பாடல் ஒன்றை வாய் முணுமுணுக்க வச்சிடிங்க...
அதென்னங்க "சிட்டிகை"...?
முகத்தார்....உங்கட அவதானிப்புகள் ஆகா ஓகோ...
எப்படி ஐயா முடியுது..?
அப்போ உங்களுக்கு இனிமையான குரல் வேண்டுமானால் தேன் குடியுங்கள் ? ஆமாம் உங்களுக்கு பழைய பாடல் றொம்பப் பிடிக்குமா ? :?
ஓய் டமிழ் உமக்கு இனிமையான உரல் வேணும் தானே 2 போத்தல் (நான் சொன்னது தேன் :evil: ) வாங்கி கப் பெண்டு அடியும்
[b]

