11-24-2005, 04:50 PM
ஆம்! எல்லோரும் சரியான பதிலையே சொல்லியிருக்கிறீர்கள்.
அந்தப் பெண் விளக்கு ஏந்திய பெருமாட்டி என அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேர்ள் தான்.
12 ம் நாள் 05 ம் மாதம் 1820ம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள
புளோரன்ஸ் (Florence) என்கிற நகரில் புளோரன்ஸ் நைட்டிங்கேர்ள் (Florence Nightingale) பிறந்தார்.
இவர் தனது சிறு வயதில் இசை, சித்திரம் போன்ற துறையில் சிறந்து
விளங்கினாலும் அவரது இலக்கு சமுக சேவை செய்ய வேண்டும்
எல்லோருக்கும் உதவி செய்யவேண்டும் என்ற
நோக்காகவே இருந்தது இதனால் இவர் தாதித்
தொழிலை கற்றார். ஒரு சிறந்த முதாலாவது பெண் தாதியாக விளங்கினார்,.
போரில் காயமுற்ற போராளிகளுக்கு இரவு
பகல் என்று பாராது உதவினார்.
இரவு நேரங்களில் கைகளில் விளக்குடன்
ஒவ்வொரு நோயாளியாக சென்று நலம்
விசாரிப்பதால் இவரை விளகேந்திய பெருமாட்டி என அழைத்தனர்.

<b> .. .. !!</b>