11-24-2005, 01:47 PM
நன்றி தூயா
எனக்கும் இப்பாடல் மிகவும் பிடித்த பாடல் அதேபோல் கௌரவம் திரைப்படத்தில் இடம்பெற்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் அதிசய உலகம் எனத் தொடங்கும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தது. அப்பாடலில் இசையுடன் அவரின் குரலும் தாளமிடும். எனக்குப் பிடித்த பாடல்களை போடுவதில் சிரமமில்லை. ஆனால் பாடல்களின் முழுவரிகளையும் எழுதுவதிலேயே சிரமம்.
வெள்ளிவிழாவென்பதும் சரியாக இருக்கலாம். நான் இருகோடுகளென்று சந்தேகத்துடன் தான் குறிப்பிட்டேன். வெள்ளிவிழா திரைப்படத்திலும் ஜெமனிகணேசனும் ஜெயந்தியுமே ஜோடியாக நடித்துள்ளனர். இரு படங்களையும் கே.பாலச்சந்தரே இயக்கியுள்ளார்.