11-24-2005, 06:54 AM
கீதா,
கருத்துள்ள பாடல்கள் என்றால் எல்லாம் பிடிக்கும்...
இரசனையில் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை..."ஆ ஆ" படல்களும் பிடிக்கும்;கருத்துக் காரணமாக...
வரையரையற்ற இரசனை/வாசிப்பு.தேடல் ஆக நகரும் வாழ்வு என்னுடையது....
அது சரி கீதா,
நீங்கள் கருதுக்களை முழுமையாகப் படிப்பதில்லையா? ஏனென்றால்,"சிட்டிகை" என்றால் என்ன என்று கேட்டிருந்தேன்...
எனக்குத் தெரியததால்..அறியத் தாருங்களேன்

"
"
"