11-23-2005, 10:57 PM
<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->ஒரு மனநோயாளிய நம்பியா இலட்சக் கணக்கான ஜேர்மனியர் உயிர விட்டாங்க. எங்கேயோ இடிக்குதே :roll: :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படி இல்லை ஈஸ்வர்.. ஹிட்லரின் முதல் கொள்கை ஜேர்மனியை யூத இனத்திடம் இருந்து விடுவித்து ஜேர்மனிய மக்களின் தேவையை பூர்த்தி செய்வது, அதில் வெற்றி கண்ட ஹிட்லர் அப்படியே அண்டை நாடுகளை கைப்பற்றி அங்கே ஜேர்மனிய ஆட்சியை மொழியை பரவச்செய்து ஜேர்மனியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தல், அதுவும் கிட்டத்தட்ட வெற்றியில் விளிம்பில் வந்த சமயம், ரஸ்யா, எண்டு வெளிக்கிட்டு உலக நாடுகளை கைப்பற்ற நினைத்தது ஹிட்லர் எடுத்த தவறான செயல்,, அந்த நேரம்தான் ஹிட்லர் (உலக நாடுகளை கைப்பற்றுதல்) மனநோயாளோ? அல்லது திமிர், அகங்காரத்தில் செயற்பட ஆரம்பித்ததாக எங்கையோ படித்த ஞாபகம்,,
:?

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>