Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
"அண்ணை அங்காலை போகேலாது. ஆமிக்காரங்கள் நிற்கிறாங்கள்" என் சைக்கிளை மறித்தபடி போராளி ஒருவன் ஓடி வந்தான். நிமிர்ந்து பார்த்தேன் என்னுள் அதிர்ச்சி அவனில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. அவனும் என்னை அடையாளம் கண்டுகொண்டான்.


தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக அங்கே பெரிய சத்தங்கள் கேட்டவண்ணமிருந்தன. நிலமே அதிரும்படி குண்டுகள் ஒன்று வெடிக்கும். அதனைத் தொடர்ந்து கட்டிடங்கள் அதிர்ந்து சரிகின்ற ஓசை. காலை வேளைகளில் அந்தப் பக்கமாக புகைமண்டலம் கிளம்பி மேலெழும். "வீடுகளை எரிக்கிறார்களாம்" யாரோ சொல்லிக் கொண்டு போவது காதுகளில் விழுந்தது.
எங்கடை வீடும் அதிலை ஒண்டாயிருக்கலாம். ம்லு}.. பெருமூச்சு ஒன்று என்னையறியாமல் எழுந்து தொய்ந்தது. ஊரோடை ஒத்ததுதானே என்று ஓரளவு ஆறுதல்பட வேண்டியிருந்தது.
ஆனால், அப்பா அந்த வீட்டைக் கட்டி முடிக்க எவ வளவு துன்பப்பட்டார் என்பது அவங்களுக்குத் தெரியுமே? எவ வளவு கற்பனைகளோடை அந்த வீட்டைக் கட்டினார். நாள் முழுக்க அந்தச் சீமெந்துப் பாக்ரறியிலை மூட்டை சுமந்து சிறுகச் சிறுகப் பணம் சேர்த்துலு}. ஒவ வொரு சுவரா எழுப்பி முடித்தபோதுலு}. அவரிடம் இருந்த சந்தோசம்லு}லு}லு}
ஆனா அதைக்கூட அவங்கள் நீடிக்கவிடேல்லை. அதிலை அவர் ஒருவருசம் கூட வாழேல்லை. ஒரு நாள் பொழுதுபட அவர் வேலைமுடித்து வந்தபோது அவங்கள் அவரைச் சுட்டுப் போட்டாங்கள். எங்கடை சின்னக் குடும்பத்திலை நானும் அம்மாவும் சின்னஞ் சிறு தங்கையும் கதறி அழுது ஒன்றும் பயனில்லை.
அம்மா ஈரவிறகோடு அடுப்படியிற் போராடிக்கொண்டிருந்தாள். புகையை விலக்கி விலக்கி ஊதி அம்மாவுக்கு இருமல் எடுத்தது. அவள் பெரிய சத்தமாக இருமத் தொடங்கினாள். அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எங்களுக்காக அவள் நாள் முழுவதும் ஓடி அலைந்து வேலை செய்கிறாள். நாற்பது வயதிலும் ஐம்பது வயதுக்காரி போல வறுமையின் கோரப்பிடி அவளை நன்றாகவே உலுக்கிவிட்டது.
அம்மாவுக்கு நாங்களும் அவள் வளர்க்கும் ஆடு, கோழிகளும் தான் வாழ்வின் ஊன்றுகோல். மெல்ல மெல்லத் தட்டுத்தடுமாறி எங்கள் சீவியம் போய்க்கொண்டிருக்கிறது.
"எடி பிள்ளை சிந்து அந்த விறகை எடுத்துவா" அம்மாவின் வேண்டுகோளுக்கு சிந்து தலையாட்டிவிட்டு தன்னுடைய அலுவலிலேயே கண்ணாயிருந்தாள். பள்ளிக்கூடக் கைப்பணிக்காக சிறுவீடு கட்டிக் கொண்டிருந்தாள். அதன் கடதாசி மட்டைகளும், தாள்களும் அந்தக் குடிசையின் அரைவாசி இடத்தை நிரப்பியிருந்தன. அம்மா எழுந்து போய்த் தானே விறகை எடுத்து வந்து அடுப்பை ஊதினாள். அடுப்பு பற்றிக் கொண்டது. அவள் பம்பரம் போல வேலை செய்யத்தொடங்கினாள்.
"தம்பி நீ பள்ளிக்கூடம் போக வெளிக்கிடேல்லையே" அம்மா என்னைக் கேட்டாள்.
"இல்லையம்மா நான் வாற கிழமை வருகிற சோதனைக்கு வீட்டிலையிருந்து படிக்கப் போறன்" நான் கூறியபடி வெளியே வந்தேன்.
வீட்டுக்குப் பக்கத்தில் நின்ற முருங்கை மரத்தை ஆடு காந்திக் கொண்டிருந்தது. "சூய்" "சூய்" அம்மா அடுக்களைக்குள்ளிருந்தபடியே ஆட்டைக் கலைத்தாள். வீட்டைச் சுற்றி அந்த ஒரு மரம் மட்டுமே இருந்தது. ஏதோ புண்ணியத்தாலை. இங்கை ஒரு கொட்டில் போட்டாவது இருக்கிறம். அதுபோதும். நீண்ட தொலைவுக்கு அப்பாலே எல்லைவேலி. இந்தப் பரந்த காணியிலே ஒரு குடிசை. காணிச் சொந்தக்காரன் மரங்கள் நட்டு வேலி போடவேண்டாம் என்று சொல்லிப் போட்டான்.
ம்லு}லு}.. இருக்க இடந்தந்ததே பெருங்காரியம். பிறகு வேலி போட்டு ஏன் நாங்கள் குடியெழுப்ப வகை செய்வான்.
முந்தி, எங்கடை ஊரை ஆமி பிடிக்க முதல் எங்கடை அந்த வீட்டைச் சுற்றி என்ன மாதிரி வேலி போட்டு, சுற்றிப் புூங்கன்றுகள், பழமரங்கள் என்றெல்லாம் வைத்துச் சோலையாக்கி அந்தச் சம்பவம் இன்னும் பசுமையாக இருக்கிறது.
"டேய் கந்தசாமி என்ரை எல்லை வேலியிலை புூவரசு நட்டிருக்கிறாய்" இப்பவே தறிக்க வேணும். பக்கத்து வீட்டு சண்முகத்தார் உரத்த குரலில் அப்பாவிடம் கட்டளையிட்டார்.
நீண்ட காலமாகவே இரண்டு வீட்டுக்கும் பகை புூவரசு மரம் நன்றாக பருத்து வளைந்து எல்லை வேலியில் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. அதனாலை தன்ரை காணியிலை பெருமளவு இடத்தை புூவரசு பிடித்துக் கொண்டதாம்.
அன்று காணி அளந்த போது சண்முகத்தார் கத்திக் கொண்டிருந்தார். பிறகு இரண்டு பேரும் வாய்ப் பேச்சுக்குப் போய் சண்டை முற்றும் நேரம் அம்மா வந்து தடுத்துலு}லு}
"ஏனப்பா அந்தாளோடை பகைச்சுக் கொண்டிருக்கிறியள். அதைத் தறிச்சுவிடுங்கோ" என்று அம்மா குழறியபோது ஒருவாறு அப்பா அதை உடனே தறிச்சு புதுசாய் முருக்கங்கதியால் போட்டுலு}.. அது முடிஞ்சுபோன சம்பவம். இப்ப அந்தச் சண்முகத்தார் எல்லாத்தையும் பறிகொடுத்து, மிச்சமிருந்ததுகளோடை வெளிநாட்டில் குடியேறிவிட்டார்.
'டும் டும்' மீண்டும் சத்தங்கள் கேட்டன. எங்கடை வீடு, சண்முகத்தாரின்ரை வீடு எல்லாம் இப்ப உடைஞ்சு போயிருக்கும். வேலி எல்லை எல்லாவற்றையும் அவள் புல்டோசராலை அழிச்சிருப்பான். எல்லைக் கதியால எல்லாம் அழிஞ்சிருக்கும். ம்லு}லு}. சண்முகத்தாருக்கு இந்தச் சத்தம் கேக்காதுதானே?
தாழ்வாரத்திலே கட்டப்பட்டிருந்த ஆடு பசியால் கத்தியது. மீண்டும் அந்தக் காய்ந்துபோன சருகுகளிடையே தலையைக் குடுத்தது. அம்மா எங்கேயோ இருந்து வாடிய புற்களைக் கொண்டுவந்து போட்டாள். அது கத்துவது நின்றது.
"ம்லு}லு}.. அங்கையெண்டால் என்ன குறை. வீட்டைச் சுற்றி குழை குழையாய்க் கிடக்கும்."
"விறகுக்குப் பஞ்சமில்லை" அம்மா ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
இப்படித்தான் அவள் எப்போதும் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி வீட்டைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பாள். அதிலை அவளுக்கொரு நிம்மதிபோலை.
"அநியாயப்படுவாங்கள் இப்படி எத்தினை தமிழ்ச்சனங்களை அகதியா சீரழிச்சுப் போட்டான்." அம்மா தனக்குள் பேசியபடி ஆடு கட்டிய இடத்தைக் கூட்டத் தொடங்கினாள்.
இண்டைக்கு எப்படியெண்டாலும் எங்கட தோட்டக் காணியைப் பார்த்துவிட்டு வரவேணும். வாழைக்குலையெண்டாலும் வெட்டலாம். சைக்கிளை எடுத்தபடி வெளியில் வந்தேன்.
நான் சிநேகிதப் பொடியன் வீட்டுக்குப் போய் வருவதாகக் கூறிப் புறப்பட்டேன். அம்மா வழமைபோல "கவனமாய்ப் போய் வா தம்பி" என்று கூறிவைத்தாள்.
வரவரச் சத்தங்கள் அதிகரித்தவண்ணமிருந்தன என்றாலும் நான் சைக்கிளை விரைவாக உழக்குகிறேன். வரேக்கை விறகும் கட்டி வரலாம். எனக்குள் எண்ணியபடி வந்து கொண்டிருந்தேன்.
சனங்கள் பதற்றமாகப் போய்வருவது போலத் தெரிந்தது. "அண்ணை உங்காலை போகேலாது" என்னைப்போல வீடு வாசல் பார்க்கச் சென்ற சனங்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
எங்கடை காணி பின்னுக்குத்தான் இருந்தது.
நான் வருவது வரட்டும் என்ற எண்ணத்தோடு அவதானித்தபடி சென்று கொண்டிருந்தேன்.
"அண்ணை அங்காலை போகேலாது. ஆமிக்காரங்கள் நிற்கிறாங்கள்" என் சைக்கிளை மறித்தபடி போராளி ஒருவன் ஓடி வந்தான். நிமிர்ந்து பார்த்தேன் என்னுள் அதிர்ச்சி அவனில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. அவனும் என்னை அடையாளம் கண்டுகொண்டான்.
அவன் முன்பு திருமலையிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் என்னோடு படித்தவன். நல்ல கெட்டிக்காரன். நாங்கள் இருவரும் நண்பர்களாயிருந்தோம். இடையில் அவன் இயக்கத்துக்குப் போய்விட்டான். நான் படிப்போடு மூழ்கிப் போய்விட்டேன்.
அவன் சந்தோஸத்தால் "எங்கையடா போறாய்" "எப்படி இருக்கிறாய்" "என்ன செய்கிறாய்" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனான்.
என்னால் எதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.
அவனுக்கு நான் சொல்லக்கூடிய பதில், நானும் அவனுடைய கைகளைப் பற்றிக் கொள்வதுதான்.
அம்மா இன்றைக்குத் தேடிக்கொண்டிருப்பா. நான் எங்கும் போகவில்லை. நான் இந்தத் தேசத்தில் தான் இந்த மண்ணுக்காகத்தான். நாங்கள் எங்கட வீட்ட திரும்பப் போறதுக்காக
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)