11-23-2005, 09:38 PM
<!--QuoteBegin-kakaivanniyan+-->QUOTE(kakaivanniyan)<!--QuoteEBegin-->ஜோவ் கடவுளை வாழ்தத வேணுமா? அல்லது முடியுமா? அவர் எங்களை வாழ்த்தினால் போதும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ம்ம் காலம் முழுவதும் எம்மை வாழ வைக்கும் தலைவனுக்கு தமிழீழம் பெற்றெடுத்த திருநாளில் வாழ்த்துப்பா பாடுவது நாம் பெற்ற பேறு. அவரின் காலத்தில் நாமும் வாழ்வதில் பெருமைப்படுகின்றோம். வாழ்துப்பாடும் குயில்களே உங்கள் குரலில் வாலிமையான வரிகொண்டு பாடுகின்றீர். பாடுங்கள் கேட்க காதிற்கு இனிமையாக இருக்கின்றது.
தானைத்தலைவனை வாழ்த்துங்கள்.
தானைத்தலைவனை வாழ்த்துங்கள்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

