11-23-2005, 09:20 PM
ரொட்டி உப்புமா
ரொட்டி 4 அல்லது 5 துண்டுகள்
கடுகு --அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
வற்றல் மிளகாய் --3
வெங்காயம் --3
தேவையான எண்ணெய்
உப்பு தேவையதனது
முதலில் ரொட்டியைச் சிறி துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை விட்டு கடுகு - உளுத்தம் பருப்பு -வற்றல் மிளகாய் -இவற்றை வறுத்துக் கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்கயத்தைப் போட்டு உப்பு சேர்த்து சிறிது வதக்கி 2கரண்டி நீர் விடவும் - வெங்காயம் வெந்தவுடன் -ரொட்டித் துண்டுகளைப் போட்டு 2நிமிடம் கிளறி இறக்கி பரிமாறலாம் ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->