11-23-2005, 08:46 PM
ஓம்! எல்லாரும் சரியான பதிலையே சொல்லியிருக்கிறீர்கள்.
அந்தச் சிறுவன் ஹிட்லர் தான்.
20 ம் நாள் 04 ம் மாதம் 1889 ஆண்டு ஒஸ்ரியாவின் Braunau என்கிற நகரில் ஹிட்லர் பிறந்தார்.
ஹிட்லரின் தந்தையின் பெயர் H.Alois. இவர் 1837 ம் ஆண்டு பிறந்தார். ஹிட்லர் பிறக்கும் போது இவருக்கு 52 வயது.
ஹிட்லரின் தாயின் பெயர் H.Klara. இவர் 1860 ம் ஆண்டு பிறந்தார். ஹிட்லர் பிறக்கும் போது இவருக்கு 29 வயது.
இந்தத் தம்பதிகளின் வயது இடைவெளி 23 ஆண்டுகள் ஆகும்.
1900 ம் ஆண்டில் `ஹிட்லரின் இளைய சகோதரன் தனது 5ஆவது வயதில் இறந்தான்.
1903 ம் ஆண்டில் `ஹிட்லரின் தந்தை இறந்தார்.
நான்கு வருடங்களின் பின்பு 1907 ம் ஆண்டில் தாயும் இறந்துபோனார்.
இப்படியாக ஹிட்லரின் குழந்தைப்பருவம் சோகங்களால் நிறைந்தது.
சிறுவனாக இருந்தபொழுது அவருக்கு ஓவியராக ஆவதே விருப்பமாக இருந்தது. இது தந்தையின் விருப்பத்துக்கு நேர்மாறாக இருந்தது. அதனால் தந்தை-மகன் இடைவெளி அதிகமாகக் காணப்பட்டது.
இப்படியாகத் தொடர்ந்தது அவரின் வாழ்க்கைப் பயணம்.
1913இல் ஒஸ்ரிய இராணுவத்தில் இணையப் பிடிக்காமல் யேர்மனி Munich நகருக்கு வந்தார்.
இலக்கற்ற, தனியனாக தனது வாழ்வைத் தொடர்ந்தார்.
1914 இல் ஒஸ்ரியாவும் யேர்மனியும் முதலாவது உலகயுத்தத்தை தொடங்கியபோது யேர்மன் இராணுவத்தில் இணைந்துகொண்டார். அதற்கான சரியான பயிற்சி இல்லாதபோதும், இணைத்துக்கொள்ளப்பட்டார்.
தந்தை நாட்டுக்காக (யேர்மனி) யுத்தம் புரிவதில் எல்லோரைப் போலவுமே `ஹிட்லரும் மகிழ்ச்சியடைந்தார்.
இப்படியாகத் தொடர்ந்த அவரது வாழ்க்கையில் பதவியுயர்வுகள் வந்து சேர்ந்தன.
தனது பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக சிறப்பான பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டார். (வெகு அமைதியாக மென்மையாகத் தொடங்கும் ஹிட்லரின் பேச்சு, மெது மெதுவாக உச்சமான குரல்வரை உயரும்.)
அரசியலில் இறங்கினார்.
30.01.1933 இல் தன்னை Reichkanzler ஆக அறிவித்துக்கொண்டார்.
சர்வாதிகாரியாக விளங்கினார்.
30.04.1945 ஆண்டு ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.
<span style='font-size:16pt;line-height:100%'>பி.கு. சுருக்கமாக மனதில் நின்ற சில குறிப்புகளை எழுதினேன்.</span>