11-23-2005, 08:42 PM
தமிழினி
தாராளமாக வைத்திருக் முடியும். அந்த வாகனம் இறக்கமதி செய்யப்பட்ட போதே யாருக்குச் செல்கின்றது என்ற விபரம் அரசாங்கத்திற்கு போய் விடுகின்றதுதானே. அரசாங்கம் சிலருக்கு விசேட வரிவிலக்கு அளிப்பதுபோல் சிலவேளை வாகனத்திற்கு வரி விலக்கு அளித்திருக்கலாம். அது போல நீங்கள் வைத்திருக்கும் வாகனமொன்று உங்கள் வளவினுள் மட்டுமே பாவிக்கப்படுவதென்றால் தாராளமாக இலக்கத் தகடு இல்லாமல் பாவிக்கலாம். உதாரணமாக பெரிய தொழிற்சாலைகளில் பாவிக்கப்படும் பாரம் து}க்கியிறக்கும் வாகனங்கள். ஆனால் அதே வாகனம் பொது வீதிகளிலும் பாவிக்கப்படுவதானால் இலக்கத்தகடுடனேயே பாவிக்கப்படும்.