Yarl Forum
அன்பிற்கு வயது எண்பது (80) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: அன்பிற்கு வயது எண்பது (80) (/showthread.php?tid=2324)



அன்பிற்கு வயது எண்பது (80) - Vaanampaadi - 11-23-2005

<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai01.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai03.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai04.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai05.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai06.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai07.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai08.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai09.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai10.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/photo_album/23nov2005/album/sai11.jpg' border='0' alt='user posted image'>


Dinamalar


- thiru - 11-23-2005

அன்பிற்குரிய வானம்பாடி,

சாய்பாபாவை நான் வணங்குவதில்லையாயினும் அவர்பால் மிகுந்த பேரன்புகொண்ட எனது பெற்றோருக்கு வழங்குவதற்காக தாங்கள் இணைத்த படங்களைத் தரவிறக்கம் செய்து சேமித்திருக்கிறேன். அவற்றை ஈழத்திலுள்ள அவர்களுக்கு அனுப்பும்போது தங்களைக் குறித்தும் குறிப்பிடுவேன்.

இந்தப் பேருதவிக்காக தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

<b>அன்புடன் திரு</b>


- Vaanampaadi - 11-23-2005

<!--QuoteBegin-thiru+-->QUOTE(thiru)<!--QuoteEBegin-->அன்பிற்குரிய வானம்பாடி,

சாய்பாபாவை நான் வணங்குவதில்லையாயினும் அவர்பால் மிகுந்த பேரன்புகொண்ட எனது பெற்றோருக்கு வழங்குவதற்காக தாங்கள் இணைத்த படங்களைத் தரவிறக்கம் செய்து சேமித்திருக்கிறேன். அவற்றை ஈழத்திலுள்ள அவர்களுக்கு அனுப்பும்போது தங்களைக் குறித்தும் குறிப்பிடுவேன்.

இந்தப் பேருதவிக்காக தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

<b>அன்புடன் திரு</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அன்பிற்குரிய திரு அவர்களுக்கு
உங்க கருத்திற்கு மிகவும் நன்றி.... என்னாங்க இதற்கு போய் பெரிய பெரிய வார்த்த எல்லாம் சொல்றீங்க..... நீங்க கடமைப்படுகிற மாதிரி நான் உன்களுக்கு அப்டி எதுவுமே செய்யலீங்க.....
நீங்க எழுதிய அந்த வசனம் உண்மையிலேயே என்னை பீல் பண்ண வச்சிருச்சுங்க....
நன்றி

அன்புடன்
வானம்பாடி


- tamilini - 11-23-2005

சத்திசாயி பாபா சட்டத்தை மீறிறாரோ..?? பின்ன கார் நம்பர் போடலையே ஏன்.?? :roll: :roll:


- Vasampu - 11-23-2005

தமிழினி

நான் நினைக்கின்றேன் அவரது அந்த வாகனம் அவரது புட்டப்பர்த்தி தபோவனத்தினுள் மட்டும் அவர் வலம் வருவதற்கு பாவிக்கப் படுவதாகவிருக்கும்.


- tamilini - 11-23-2005

அப்படி என்றீங்க.?? அப்ப பதியாமல் நம்பர் பிளேட் இல்லாமல் வீட்டுக்க கார் வைச்சிருக்கலாமா என்ன..?? :wink: :roll:


- matharasi - 11-23-2005

என்னங்க ...புரியாமால் பேசிக்கிறீங்கள்...விஸ்ணு அவதாரத்திட்டை நம்பர் பிளேட் கேட்கலாமுங்களா....இந்தியா வறுமையாக இருந்தாலும் கடவுளுக்கு ஒரு ஸ்ரேர்ஸ் வேண்டாமுங்களா...... :?:


- RaMa - 11-23-2005

சாய்பாவா அந்த கேக்கை சாப்பிட்டு இருப்பாரா?


- Vasampu - 11-23-2005

தமிழினி

தாராளமாக வைத்திருக் முடியும். அந்த வாகனம் இறக்கமதி செய்யப்பட்ட போதே யாருக்குச் செல்கின்றது என்ற விபரம் அரசாங்கத்திற்கு போய் விடுகின்றதுதானே. அரசாங்கம் சிலருக்கு விசேட வரிவிலக்கு அளிப்பதுபோல் சிலவேளை வாகனத்திற்கு வரி விலக்கு அளித்திருக்கலாம். அது போல நீங்கள் வைத்திருக்கும் வாகனமொன்று உங்கள் வளவினுள் மட்டுமே பாவிக்கப்படுவதென்றால் தாராளமாக இலக்கத் தகடு இல்லாமல் பாவிக்கலாம். உதாரணமாக பெரிய தொழிற்சாலைகளில் பாவிக்கப்படும் பாரம் து}க்கியிறக்கும் வாகனங்கள். ஆனால் அதே வாகனம் பொது வீதிகளிலும் பாவிக்கப்படுவதானால் இலக்கத்தகடுடனேயே பாவிக்கப்படும்.


- Vasampu - 11-23-2005

<b>அன்பான வேண்டுகோள்</b>

எமக்குப் பிடிக்காத விடயங்களை நாம் மேற்கொள்ளாது விடலாம். அதே போல் அவரவர் தமது சொந்த விருப்பங்களுக்கு ஏற்றவாறு நம்பிக்கை வைப்பதை நையாண்டி செய்யாமல் வேண்டுமானால் எமது சந்தேகங்களை அவர்களிடம் பவ்வியமாகக் கேட்டுத் தெரிந்தோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலிருந்தால் தெரிய வைத்தோ கொள்ளலாம். எனவே எப்போதும் நாகரீகமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வதே சாலச் சிறந்தது.


- Netfriend - 11-23-2005

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><b>அன்பான வேண்டுகோள்</b>

எமக்குப் பிடிக்காத விடயங்களை நாம் மேற்கொள்ளாது விடலாம். அதே போல் அவரவர் தமது சொந்த விருப்பங்களுக்கு ஏற்றவாறு நம்பிக்கை வைப்பதை நையாண்டி செய்யாமல் வேண்டுமானால் எமது சந்தேகங்களை அவர்களிடம் பவ்வியமாகக் கேட்டுத் தெரிந்தோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலிருந்தால் தெரிய வைத்தோ கொள்ளலாம். எனவே எப்போதும் நாகரீகமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வதே சாலச் சிறந்தது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
vasampu good gurumpuu..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :roll: