11-23-2005, 08:26 PM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->நானும் நினைச்சன் ஏதோ பிள்ளையாருக்கு குடுக்கிற ஜட்டம் எண்டு சரி சீனி போடாட்டிக்கு சுவையே இருக்காதே..........
டமிழ் உங்கடை படத்திலை தலையைப் பாத்தாலே தெரியுது தேன்தான் தடவிறீங்கள் எண்டு.... என்ன சைட்டிலை எறும்பு லைன் பண்ணிப் போற மாதிரிக் கிடக்கு.........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன முகம்ஸ் கிண்டலா..?? இது சின்னனில விநோத உடைப்போட்டிக்கு வெளிக்கிட்டு எடுத்த படம். ஒரு வெள்ளைக்காரிக்கு வெளிக்கிட்டதால கூப்பன் மாவை அள்ளிப்பூசிப்போட்டினம். நானே அதை போட்டிருக்கிறன். எறும்பு என்டு கொண்டு. :twisted: :evil: :evil:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>