12-02-2003, 11:53 PM
அதற்காக சேதுவின் உளவு என்ற தலைப்பை மூடியது தவறு.அஜீபன் கூறியது சரியே.
நாளைக்கு கருத்தாளர்களின் சிறந்த தலைப்புக்களுக்குள்ளும் இப்படியான தனிப்பட்ட சண்டைகள் வரலாம்.
உடனே தலைப்பை மூட. இப்படியே எல்லாத் தலைப்பையும் மூடிவிட்டு வெள்ளி பார்ப்போம்.
நாளைக்கு கருத்தாளர்களின் சிறந்த தலைப்புக்களுக்குள்ளும் இப்படியான தனிப்பட்ட சண்டைகள் வரலாம்.
உடனே தலைப்பை மூட. இப்படியே எல்லாத் தலைப்பையும் மூடிவிட்டு வெள்ளி பார்ப்போம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>