12-02-2003, 11:39 PM
அன்பு சேது, கணேசு,
![[Image: friendly.gif]](http://images.google.ch/images?q=tbn:FxaaVBV5jL4C:raq1.aminet.or.jp/~yasu/illustrations/personality/friendly.gif)
தனிப்பட்ட பிரச்சனைகளை தயவுடன் தவிர்த்துக் கொள்ளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
நமக்குள் எவ்வளவோ கருத்துகள் இருக்கின்றன.அவற்றை விவாதிக்கலாம். உலகத்தில் யாரும் தவறு செய்யாதவர்களாக இருக்க முடியாது. எனவே நாம் நண்பர்களாக , கருத்துகளோடு மாத்திரம் மோதலாமே? புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.
ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பார்வைகள் இருக்கும். அதற்காக நாம் ஏன் நம்மை இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
உங்கள்
__________________________________அஜீவன்