11-23-2005, 04:56 AM
எல்லோரும் உங்கள் கவி வரிகளால் தலைவரை வாழ்த்துக்கின்றீர்கள். நானும் நினைக்கின்றேன் ஆனால் வரிகள் வருகுதில்லை.
வாழ்த்த வயசில்லை என்ற ரசிகையின் கவிபோலவே நானும் 51 வயதை காணும் எம் தலைவரை போற்றி வணங்கின்றேன்
வாழ்த்த வயசில்லை என்ற ரசிகையின் கவிபோலவே நானும் 51 வயதை காணும் எம் தலைவரை போற்றி வணங்கின்றேன்