11-22-2005, 08:11 PM
அருவி Wrote:yarlpaadi Wrote:ஜனாதிபதிக்கென தனியான கொடியை அறிமுகப்படுத்தியது பிரெமதாசா. அதன் பின் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமக்கென கொடிகளை வைத்திருந்தனர்.
இருக்கலாம் இதிலும் அவ்வாறு ஒரு கருத்துப்பட எழுதப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அதிபர்களின் கொடிகள் பற்றி.
http://atlasgeo.span.ch/fotw/flags/lk-pre.html
மேலுள்ள படத்தில் அக்கொடியில் அசோகச் சக்கரம் இருப்பது போல் உள்ளது, அதனால் ஏதோ பெளத்த மதக் கொடியாக்கும் என்று நினைத்துவிட்டேன்.
அதில் இருப்பது அசோக சக்கரம் இல்லை. அது விரிந்த பூ.

