Yarl Forum
படம் சொல்லும் செய்தி என்ன??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: படம் சொல்லும் செய்தி என்ன??? (/showthread.php?tid=2350)



படம் சொல்லும் செய்தி என்ன??? - அருவி - 11-21-2005

<img src='http://img190.imageshack.us/img190/9223/ratnasri3ee.jpg' border='0' alt='user posted image'>

இப்படத்தில் உள்ள கொடிகளில் ஒன்று இலங்கையின் தேசியக்கொடி மற்றைய கொடி என்ன???


- sinnakuddy - 11-21-2005

பெளத்த மத கொடியா?---------------------------------------------------------------------------------------------------


- yarlpaadi - 11-21-2005

இல்லை , இலங்கை ஜனாதிபதிகள் தங்களுக்கு என ஒரு கொடியை வைத்திருக்கிறார்கள். இது ஜனாதிபதியின் கொடி....


- sinnappu - 11-21-2005

yarlpaadi Wrote:இல்லை , இலங்கை ஜனாதிபதிகள் தங்களுக்கு என ஒரு கொடியை வைத்திருக்கிறார்கள். இது ஜனாதிபதியின் கொடி....

மிகவும் சரியான பதில் யாழ்பொடி
வாழ்த்துக்கள்
மேலும் உங்கள் கேள்விகளுக்கு பதிலலிப்பார் நம்மட பொடி
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- kurukaalapoovan - 11-21-2005

அது புத்தமதக் கொடி என்பது தான் எனது ஊகமும். பிரேமதாச காலத்தில் அவருடைய நிகழ்வுகளில் பரவலாக கண்ட ஞாபகம்.


- yarlpaadi - 11-21-2005

ஜனாதிபதிக்கென தனியான கொடியை அறிமுகப்படுத்தியது பிரெமதாசா. அதன் பின் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமக்கென கொடிகளை வைத்திருந்தனர்.
<img src='http://img85.imageshack.us/img85/937/untitled7sd.jpg' border='0' alt='user posted image'>

பௌத்த கொடி என்பது பல வர்ணக்கோடுகளை கிடையாகவும் , நிலைக்குத்தகவும் கொண்ட கொடியாகும்.
அது கீழுள்ளது.
<img src='http://www.fotw.net/images/r/rel_b.gif' border='0' alt='user posted image'>


- அருவி - 11-22-2005

yarlpaadi Wrote:ஜனாதிபதிக்கென தனியான கொடியை அறிமுகப்படுத்தியது பிரெமதாசா. அதன் பின் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமக்கென கொடிகளை வைத்திருந்தனர்.


இருக்கலாம் இதிலும் அவ்வாறு ஒரு கருத்துப்பட எழுதப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அதிபர்களின் கொடிகள் பற்றி.
http://atlasgeo.span.ch/fotw/flags/lk-pre.html

மேலுள்ள படத்தில் அக்கொடியில் அசோகச் சக்கரம் இருப்பது போல் உள்ளது, அதனால் ஏதோ பெளத்த மதக் கொடியாக்கும் என்று நினைத்துவிட்டேன்.


- sinnappu - 11-22-2005

இந்த பக்கத்தை பாருங்கோ விபரமா இருக்கும்

http://www.mahindarajapaksa.com/

:wink: :wink: :wink: :wink: :wink:


- அருவி - 11-22-2005

sinnappu Wrote:இந்த பக்கத்தை பாருங்கோ விபரமா இருக்கும்

http://www.mahindarajapaksa.com/

:wink: :wink: :wink: :wink: :wink:



அப்பு அந்த இணைப்பு வேலை செய்யவில்லையே
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- yarlpaadi - 11-22-2005

அருவி Wrote:
yarlpaadi Wrote:ஜனாதிபதிக்கென தனியான கொடியை அறிமுகப்படுத்தியது பிரெமதாசா. அதன் பின் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமக்கென கொடிகளை வைத்திருந்தனர்.


இருக்கலாம் இதிலும் அவ்வாறு ஒரு கருத்துப்பட எழுதப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அதிபர்களின் கொடிகள் பற்றி.
http://atlasgeo.span.ch/fotw/flags/lk-pre.html

மேலுள்ள படத்தில் அக்கொடியில் அசோகச் சக்கரம் இருப்பது போல் உள்ளது, அதனால் ஏதோ பெளத்த மதக் கொடியாக்கும் என்று நினைத்துவிட்டேன்.

அதில் இருப்பது அசோக சக்கரம் இல்லை. அது விரிந்த பூ.